000 | : | nam a22 7a 4500 |
008 | : | 170508b ii 000 0 tam d |
245 | : | _ _ |a யாளி |
300 | : | _ _ |a பிற வகை |
340 | : | _ _ |a கருங்கல் |
500 | : | _ _ |a தாங்குதளத்தில் அமைந்துள்ள யாளி வரிசை |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a தென்னிந்திய கோவில் சிற்பங்களில் மட்டும் காணக் கிடைக்கும் ஒரு விசித்திரமான மிருகம். கோயில் கோபுரங்கள், மண்டப தூண்களில் மட்டுமே காணப்படும் ஒரு கற்பனைச் சிலை என்பது தான் பலரது எண்ணம். சிங்க முகமும்அதனுடன் யானையின் துதிக்கையும் சேர்ந்தார் போல் காட்சி தருவதைப் போன்று பல கோவில்களில் இவற்றின் சிலைகள் அமைக்கப் பெற்றுள்ளது. சிங்கத்தின் தலை கொண்டதை “சிம்ம யாளி ” என்றும், ஆட்டுத்தலை கொண்டதை ” மகர யாளி ” என்றும், யானை முகத்தை “யானை யாளி ” என்றும் அழைக்கிறார்கள். யாளி என்பது இந்துக் கோயில்களில் காணப்படும் ஒரு தொன்ம உயிரினச் சிற்பமாகும். இதை வியாழம், சரபம் என்றும் அழைக்கிறார்கள். இவற்றைப் பொதுவாக இந்துக் கோயில்களின் தூண்களில் காணலாம். தென்னிந்தியச் சிற்பங்களில் பரவலாகக் காணப்படும் யாளி இந்துத் தொன்மக்கதைகளில் வரும் சிங்கம் போன்ற ஓர் உயிரினமாகும். இது சிங்கத்தையும் யானையையும் விட மிகவும் வலிமையானது என நம்பப்படுகிறது. பொதுவாக யாளி யானையைத் தாக்குவது போன்று உள்ளதைச் சிற்பங்களில் காணலாம். தாங்குதளத்தில் அமைந்துள்ள இவ்வகை யானை யாளி என்ற வகையைச் சார்ந்தது. யானையின் முகத்துடன், தும்பிக்கையுடன் அமைந்துள்ளது. |
653 | : | _ _ |a யாளி, யானை யாளி, மகர யாளி, சிம்ம யாளி, யாளி வரிசை, கற்பனை விலங்கு, முற்காலச் சோழர் கலைப்பாணி, சோழர் கலைகள், முதலாம் ஆதித்த சோழன், ஆதித்தன் கலைப்பாணி, முதலாம் ஆதித்தன் கற்றளி, சோழ மண்டலம், குறங்கணி நாதர் கோயில், சீனிவாசநல்லூர் குறங்கணி நாதர் கோயில் |
710 | : | _ _ |a முனைவர் கோ. சசிகலா |
752 | : | _ _ |a குறங்கணி நாதர் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c சீனிவாசநல்லூர் |d திருச்சி |f லால்குடி |
905 | : | _ _ |a கி.பி.9-ஆம் நூற்றாண்டு/முதலாம் ஆதித்த சோழன் |
914 | : | _ _ |a 10.97344457 |
915 | : | _ _ |a 78.38864207 |
995 | : | _ _ |a TVA_SCL_000143 |
barcode | : | TVA_SCL_000143 |
book category | : | கற்சிற்பங்கள் |
cover images TVA_SCL_000143_குறங்கணி-நாதர்-கோயில்_யாளி-001.jpg | : |
![]() |
Primary File | : |